Cyber Security & Network Engineering - ஹரி ராஜகோபாலன்

Cyber Security & Network Engineering

By ஹரி ராஜகோபாலன்

  • Release Date: 2026-11-26
  • Genre: Network

Description

Cyber Security மற்றும் Network Engineering-க்கு நீங்கள் புதியவரா? தினமும் ஒரு சிறிய பாடத்தை எளிய, நடைமுறைத் தமிழில் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும். 50 அத்தியாயங்கள் வழியாக Network அடிப்படைகள், IP Address, DNS, TCP மற்றும் UDP, Firewall, VLAN, VPN, Network பாதுகாப்பு, Backup, Disaster Recovery, Ethical Hacking மற்றும் Troubleshooting போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறது. பழக்கமான தொழில்நுட்பச் சொற்கள் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளன. எளிய விளக்கங்கள், நடைமுறை எடுத்துக்காட்டுகள், விளக்கப் படங்கள், சிறிய கார்ட்டூன்கள் மற்றும் முக்கியக் கருத்துகளை நினைவுபடுத்தும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இறுதி அத்தியாயத்தில் இதுவரை கற்ற பாடங்களின் அடிப்படையில் பாதுகாப்பான ஒரு சிறிய Network அமைத்துப் பார்க்க வழிகாட்டப்படுகிறது. மாணவர்கள், புதிதாக IT துறையில் கற்றுக்கொள்ளத் தொடங்குபவர்கள் மற்றும் Systems, Networks, Cyber Security துறைகளில் ஆர்வமுள்ள தமிழ் வாசகர்களுக்கான அறிமுகக் கையேடு. ஆசிரியர்: ஹரி ராஜகோபாலன் Systems, Networks & Cyber Security Engineer | App Developer